அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு தொடருமா..? பிரதமர் மோடி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு..

நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கு வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

modi

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக 21 நாள் ஊரடங்கை கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி அமல்படுத்தினார். எனினும், கூட கடந்த இரண்டு வாரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நினைத்துக் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை6,412-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 199 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

coronavirus

இந்நிலையில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முறை தடை கட்டுப்பாடுகளில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

குறிப்பாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை, பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடல், மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறப்படுகிறது.

Coronavirus

மேலும் இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் கொரோனாவினை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக சோதனை செய்ய மத்திய அரசிற்கு உத்தரவு

Fri Apr 10 , 2020
டெல்லி இந்தியாவில் வேகமாக பரவிரும் கொரோனாவினை கட்டுப்படுத்த வீடு வீடாக சோதனை நடத்த வேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. இந்த நிலையில் கொரோனா தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கொரோன தொற்று பாதிக்கப்பட்ட […]
வட்டிக்கு

You May Like