அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா?

கொரோனா ஊரடங்கை நவம்பர் மாதம் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய அரையாண்டுத் தேர்வு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


கொரோனா காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய இந்த கல்வி ஆண்டு தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது, டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வும் நடத்த வேண்டும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பால், நவம்பர் மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும். பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி அரையாண்டுத் தேர்வுகளை நடத்துவதும் சிரமம்.

அரையாண்டுத் தேர்வு

இப்போதைக்கு, பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இல்லை. அரசு அறிவிப்பு வராமல் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றால், கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வரும் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் சீரமைக்கப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்க முடியும்.

cbse news board exam 2019

இதற்கிடையே, வட கிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால், அதிக அளவு மழை பெய்தால் கொரோனா மற்றும் நோய் தொற்று மாணவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால், இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை. அதனால் அரையாண்டுத் தேர்வும் நடத்த முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1newsnationuser4

Next Post

இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..!

Fri Oct 30 , 2020
இந்தியாவில் PUBG மொபைல் மற்றும் PUBG மொபைல் லைட் தடை செய்யப்பட்ட பின்னர், இந்த செய்தி இந்திய விளையாட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.இருப்பினும், தடை இருந்தபோதிலும், பல பயனர்கள் இன்னும் விளையாட்டை விளையாட முடிந்தது. இதனால் தற்போது முழுவதுமாக நிறுத்தபடுகிறது. PUBG மொபைல் பயன்பாடுகள் தங்கள் தொலைபேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளில் ஏற்கனவே நிறுவப்பட்ட பயனர்களுக்கு அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், இப்போது PUBG மொபைல் மற்றும் PUBG லைட் […]
Pubg Banned 1170x780 1

You May Like