சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

உலக போர்களுக்கு இணையான கொரானா: விம்பிள்டன் போட்டி ரத்து

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக, விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


கொரானா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு துறைகளும் முடங்கியுள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறையும் முழுமையாக முடங்கியுள்ளது. கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற இந்தியாவின் ஐபில் முதற்கொண்டு, ஜப்பானில் நடைபெற இருந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டு வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

wimbledon 5976186c22fa3a001083007b

முன்னதாக விம்பிள்டனை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ மாட்டோம் என்று போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது கொரானாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இது அவசியமானது. பயணக்கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் உலகம் முழுவதும் இருந்து வீரர்களும் ரசிகர்களும் லண்டனுக்கு வருவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜுன் 29 அன்று தொடங்குவதாக இருந்த விம்பிள்டன் போட்டியை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகப் போர்களுக்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக முதல்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்படுகிறது. முதலாம் உலகப் போரினால் 1915-18 வரை விம்பிள்டன் நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போரினால் 1940-45 வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

1newsnationuser4

Next Post

கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடக்க வாய்ப்பு ; ஒரு வாரத்தில் 50 ஆயிரமாக உயரும் என எச்சரிக்கை

Thu Apr 2 , 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒரு வாரத்தில் உயிரிழப்பு 50 ஆயிரமாக உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவால் 9 லட்சத்து 35 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்து அதிகரித்துவருகிறது. மேலும் 34,543 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில வாரங்களிலிலேயே […]
Coronavirus outbreak infection

You May Like