இளநரை, முதுநரை இரண்டிற்கும் இந்த எண்ணையை தேய்த்து பாருங்க..! கருமையான முடி வளரும்..! இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..!

தரிசு நிலத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் பெண்ணின் சடலம்..!

தூத்துக்குடியில் தன் மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் தரிசு நிலத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

image 710x400xt 2

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம் (47). இவரது கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் தன் இரண்டு மகள்களையும் உறவினர் வீட்டில் விட்டு விட்டு தன் மகனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செங்கமலம் நேற்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தில் பிணமாக ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் செங்கமலம் தன் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அவரிடம் பாலியல் அத்துமீறல் செய்திருக்கலாம். இதற்கு செங்கமலம் மறுப்பு தெரிவிக்க அவரை கட்டையால் தாக்கியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

பாராளுமன்றம் தொடங்கிய முதல் நாளிலேயே அதிர்ச்சி.. 25 எம்.பிக்களுக்கு கொரோனா பாசிட்டிவ்..

Mon Sep 14 , 2020
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 25 எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதற்கு முன்பாக எம்.பிக்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 14 லோக்சபா எம்.பிகளுக்கும், 8 ராஜ்யசபா எம்.பிக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களில், அதிகபட்சமாக 12 பாஜக எம்பிக்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. எண்ணிக்கையை கொண்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த […]
கொரோனா

You May Like