இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

வெளிநாட்டில் இருந்து மகளை பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளர்.

WhatsApp Image 2020 10 29 at 12.55.49 PM

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஜீஷா. இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுடைய நான்கு வயது மகள் கேரளாவில் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்து செல்ல சில தினங்களுக்கு முன்பு கேரளா வந்தார். அங்கு கொரோனா விதிமுறைகளின் காரணமாக ஹோட்டலில் தனிமைப்படுத்தி கொண்டு அதன்பிறகு மகளை காண ஆர்வமாக சென்றார்.

ஆனால் அங்கு ஜீஷாவிற்கு பெறும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜீஷாவின் நன்கு வயது மகள் கடந்த ஞாயிறு அன்று விளையாடி கொண்டிருக்கையில் தவறுதலாக அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உடல் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருந்துள்ளது. இதில் உடைந்து போன ஜீஷா தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறுமியின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் ஜீஷாவின் கணவர் மற்றும் மகன் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்காது என்பது தான் உண்மை. இந்த சம்பவம் உறவினர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..!

Thu Oct 29 , 2020
உடலுறவுக்கு ஒப்புக்கொள்ளாத பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி செய்துள்ள இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்த தம்பதி சின்னதுரை – அருணாதேவி(27) இருவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். சென்ற வருடம் அருணாதேவியின் அண்ணன் பிரசாந்ந் தங்கையை பார்க்க அவரது நண்பர் ஏழுமலை(21) என்பவருடன் வந்திருந்தார். அப்போது அருணாதேவியின் மொபைல் […]
கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

You May Like