பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

கள்ளக்காதலனை புதைத்த இடத்தை தோண்டிய பெண்..! பார்க்க முடியாததால் தற்கொலை..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி ஜெகஜோதி (45). இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகன் ஜெகஜோதியை பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் ஜெகஜோதி.

jegajothi 696x696 1

இவருக்கும் எதிர்வீட்டில் குடியிருந்த துரைக்கண்ணு (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டு கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் ஊராருக்கு தெரிந்து இருந்தது. இந்நிலையில் துரைக்கண்ணு சில தினங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று முறைப்படி கண்ணம்பாளையம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். முறைப்படி மனைவி இல்லை என்பதால் ஜெகஜோதியால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் கடைசியாக துரைக்கண்ணுவின் முகத்தை பார்க்க புதைத்த இடத்தில் மறுபடியும் தோண்டியுள்ளார்.

அவர் தோண்டியதை பார்த்த ஊரார் துரைக்கண்ணுவின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து புதைத்த உடலை தோண்டக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தி அனுப்பியுள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த ஜெகஜோதி, மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்திருக்கிறார். அதில் சீக்கிரத்தில் உயிர் பிரியாததால், வேப்ப மரத்தில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

துரைக்கண்ணுவின் முகத்தை பார்க்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலை செய்யும் முன் துரைக்கண்ணுவை பார்க்க ஆசை பட்டாரா என்று தெரியவில்லை. இருப்பினும் தாய், தந்தையின் இந்த முடிவால் பரிதவித்து நிற்ப்பது இரண்டு குழந்தைகள் தான்.

1newsnationuser5

Next Post

கள்ள உறவை மறைக்க பாதுகாவலருக்கு பணம் கொடுத்த இளவரசி..! கள்ள உறவு வைத்திருந்ததே பாதுகாவலர் தானே..!

Sat Nov 21 , 2020
துபாய் இளவரசரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹயா, தன்னுடனான ரகசிய உறவை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக தனது பாதுகாவலருக்கு 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுத்த விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துபாய் இளவரசர் ஷேக் முகமது அல் மக்தூம் (Sheikh Mohammed Al Maktoum) இன் ஆறாவது மனைவி இளவரசி ஹயா (46). இவருக்கும் அவரது தனிப்பட்ட பாதுகாவலர் ரஸ்ஸல் (37) என்பவருக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. நாளடைவில் […]
கள்ள உறவை மறைக்க பாதுகாவலருக்கு பணம் கொடுத்த இளவரசி..! கள்ள உறவு வைத்திருந்ததே பாதுகாவலர் தானே..!

You May Like