பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

வயரால் கழுத்தை இறுக்கி…! பெண்ணின் கொலையில் மர்மம்..!

சென்னையில் ஒரு பெண்ணின் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

WhatsApp Image 2020 11 20 at 3.29.45 PM

சென்னை பூந்தமல்லி ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூருதீன் (52). இவருக்கு அசினா பேகம் (42) என்ற மனைவியும், அல்டாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் மகன் அல்டாப் காலை வேலைக்கு சென்றுள்ளார். பின்பு தனது தாய் அசினா பேகத்திற்கு பலமுறை போன் செய்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அல்டாப் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது அசினா மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அல்டாப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய முகத்தில் காயம் இருந்ததால் காவல்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்த காவல்த்துறை விசாரணை நடத்தியதில் அசினா பேகம் ஒரு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும், அவருடைய முகத்தில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் நூருதீன் வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டு தலைமறைவானதால் அவரை தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கைலாசாவில் தலை தீபாவளி கொண்டாடிய நித்தி..! கம்பி மத்தாப்பை கம்பு சுத்துவது போல் சுற்றிய வைரல் வீடியோ உள்ளே..!

Fri Nov 20 , 2020
கைலாசாவில் நித்யானந்தா தனது சிஷ்யர்களுடன் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நித்யானந்தாவால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் கைலாசா எனும் நாடானது மற்ற நாடுகளை காட்டிலும் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நாட்டில் துணிக் கடை, நகைக் கடை திறக்கவெல்லாம் அப்ளிகேஷன்கள் நித்தியிடம் குவிந்தன. அவை அனைத்தையும் தாய் உள்ளதோடு பரிசீலனை செய்த நித்தி, யார் வேண்டுமானாலும் தன் நாட்டில் தொழில் தொடங்கலாம் என்றும் ஆனால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, […]
கைலாசாவில் தலை தீபாவளி கொண்டாடிய நித்தி..! கம்பி மத்தாப்பை கம்பு சுத்துவது போல் சுற்றிய வைரல் வீடியோ உள்ளே..!

You May Like