கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple

வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..!

பீகார் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண், தனது காதலன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் புதுபெண்ணின் தலைமுடியை வெட்டி கண்களில் ஃபெவி க்விக் என்ற பசையை ஊற்றியுள்ளார் அந்த காதலி.


இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் தெரிவிக்கப்பட்டதாக பீகார் சாரீப்பின் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (எஸ்.டி.பி.ஓ) முகமது ஷிப்லி நோமணி தெரிவித்துள்ளார்.

காதலன் கோபால் ராமின் திருமணம் குறித்து அந்த பெண் கோபமடைந்தார். குறித்தபடி டிசம்பர் 1 ஆம் தேதி ஷேக்புரா மாவட்டத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவுக்குப் பிறகு, கோபால் ராம் தனது மோரா தலாப் கிராமத்திற்கு மனைவி மற்றும் பிற உறவினர்களுடன் திரும்பி வந்துள்ளார்.

கோபால் ராமின் சகோதரியின் தோழியாக இருந்த அந்த காதலி ஒரு நண்பராக வீட்டிற்குள் நுழைந்தார். குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோர் சோர்வடைந்து தூங்கிக்கொண்டிருந்ததால், அவர் படுக்கையறைக்குள் நுழைந்து புதிதாக திருமணமான பெண்ணின் தலைமுடியை வெட்டினார், பின்னர் ஃபெவி க்விக்கை அவள் கண்களில் ஊற்றினார்.

பாதிக்கப்பட்டவர் வலியால் கத்தியதால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் விளித்து கொண்டனர். இதனால் அவர்கள் எழுந்து அந்த பெண்ணை பிடித்தனர்.

இரவு முழுவதும் அந்த பெண் அடித்து பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். அதன் பின் போலீசார் வந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

“பாதிக்கப்பட்ட பெண் தற்போது பீகார் ஷெரீப்பில் உள்ள சதர் மருத்துவமனையில் பலத்த தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கண் பார்வையை இழக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமத்தில் நிலைமை பதட்டமாக இருந்தது. இயல்புநிலையை மீட்டெடுக்க போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..

Thu Dec 3 , 2020
ரஜினியின் அரசியல் வருகை குறித்து, 90களில் இருந்தே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. போருக்கு தயாராகுங்கள் என்றும், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கூறினார். எனவே நிச்சயம் 2021 தேர்தலுக்குள் அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கட்சி தொடங்குவதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.. கடந்த […]
ரஜினி

You May Like