“ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே

நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..!

காதல் நடகமாடி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததோடு, மாணவியை தற்கொலைக்கு தூண்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே பேட்டை ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை மறைத்து, காவல்துறையினருக்கு தெரியாமல் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..!

இந்நிலையில், தனது மகள் பயன்படுத்தி செல்போனை எடுத்து பார்த்தபோது, வாட்ஸ் அப்பில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அனுப்பிய குரல் பதிவுகளும், தனது மகள் விஷம் குடிக்கும் வீடியோவும் இருந்துள்ளது. இந்த பதிவில் வாட்ஸ் அப் மூலம் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதால் மாணவி உயிர் மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..!

இதனைத் தொடர்ந்து தனது மகளின் மரணத்திற்கு காரணமான தீரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, மகள் தற்கொலை மறைத்து உடலை அடக்கம் செய்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலுவை சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வேலு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவி தற்கொலை பின்னணியில் இருந்த காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..!

மகள் ஆன்லைனில் கல்வி கற்க வாங்கி கொடுத்த செல்போனில், அவருடன் படித்து வந்த மாணவர் பேசி வந்துள்ளார். ஆனால், அந்த மாணவன் தீரன் என்ற நபரின் செல்போனில் இருந்து பேசி வந்துள்ளான். இதனையடுத்து, மாணவியை மயக்க நினைத்த கொடூரன், முதலில் மாணவனை போல பேசி, பின்னாளில் அவரை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.

இதனைத்தொடர்ந்து, பின்னர் மாணவியை மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், தீரனின் பேச்சில் மயங்கிய மாணவியும் அவன் சொன்னதெல்லாம் செய்யுமளவிற்கு மாறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காமுகன், தந்தைக்கு தெரியாமல் பணம் எடுத்துக் கொடுக்க வைத்துள்ளான். இதன் பின்னர் வேறொரு பெண் கிடைத்தால், மாணவியை கைவிட்டுச் செல்ல நினைத்த நிலையில், உண்மை காதலை நிரூபிக்க தயாரா? என்றும், காதலுக்காக உயிரை விடுவேன் என்று சிறுமியை வாயாலேயே சொல்ல வைத்துள்ளான்.

பின்னர் காதலை உறுதி செய்ய பூச்சி மருந்து குடித்ததும் தெரியவந்துள்ளது. மேலும், தீரன் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, ரூ.50 லட்சத்திற்கும் மேல் பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு தப்பி வந்த நிலையில், இதனைப்போன்று மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு என பல பகுதிகளைச் சேர்ந்த பெண்களையும் முகநூலில் வீழ்த்தி, லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1newsnationuser4

Next Post

போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..!

Wed Nov 25 , 2020
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் PUBG தடைசெய்யப்பட்டதை அடுத்து, PUBG மொபைல் இந்தியா இந்திய சந்தையில் மாபெரும் தொடக்கத்திற்கு தயாராக உள்ளது. அதன் (PUBG மொபைல் இந்தியா) வெளியீடு சமீபத்திய காலங்களில் நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகள் படி, PUBG மொபைல் இந்தியா அறிமுகம் செய்யப்படும் பரிசு ரூ.6 கோடியாக இருக்கும். ‘பப்ஜி மொபைல் […]
1605516111 featured image 2020 11 16t140909.745

You May Like