3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி….

மகளிர் தினத்தில் 3 ஏர் இந்தியா விமானங்களை இயக்கும் பெண்விமானிகள்

download 3

சர்வதேச மகளிர் தினத்தை பெண்களின் திறமையை போற்றுவகையில் டெல்லி,கோவை , துபாய் ஆகிய இடங்களுக்கு செல்லும்   ஏர் இந்தியா விமானங்களை பெண்களே இயக்குகின்றனர்.


உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்கி வரும் நிலையில் விமான சேவையை மகளிர் தினத்தில் பெண்களை கொண்டு இயக்குவதில் பெருமை  கொள்கிறது  ஏர் இந்தியா விமானம். இதன்படி மகளிர் தினத்தில் சென்னை-டெல்லி, சென்னை-கோவை, கோவை-சென்னை  போன்ற உள்நாட்டு விமானங்களை  பெண்கள் இயக்குகின்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து காலை 6.10 மணிக்கு டெல்லி செல்லும் AI 440 விமானத்தை பெண் விமானிகள் ஆா்த்தி டி குா்னி,பிகே பிரித்திகா, மற்றும் விமான ஊழியா்கள்  மீனாட்சி குந்தல்,அரோரா ரீனா,பீா் கீதா,ரஸ்மி சுரானா,பிரியங்கா ஹிரிகன் ஆகியோா் இயக்குகின்றனா்.

airindia 1

அதே போல் மதியம்  1.20 மணிக்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் ஏா் இந்தியா விமானத்தை AI 429  விமானிகள் சோனியா ராணி ஜெயின்,விரிண்டா நாயா்,விமான ஊழியா்கள் கரீஷ்மா,சரிதா,ஜீனா,மாயா,சீட்நா ஜெ ஆகியோா் இயக்குகின்றனா்.

மேலும் கோவையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை வரும் ஏா் இந்தியா விமானத்தை AI 539  பெண்களே இயக்குகின்றனா்.

மகளிர் தினத்தில் பெண்களை  கொண்டு இயக்கப்படும் விமான சேவையில் பயணிப்பதில் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1newsnationuser3

Next Post

கோழியால் கொரோனா வைரஸ்? வதந்தியால் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு என புகார்

Sun Mar 8 , 2020
கோழிகளால் கொரோனா வைரஸ் வேகமாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதையடுத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோழிக்கறிகளால் கொரோனா வைரஸ் பரவுவதாக வரும் தகவலை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பது […]
chicken corono

You May Like