மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; ஆஸ்திரேலியா பேட்டிங்..!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மகளிர் டி20 போட்டி உலகக்கோப்பை மெல்பர்னில் தொடங்கி நடைற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

81653


இதையடுத்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீதி கவுர் “நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை, நாங்கள் நிச்சயமாக ரன்களை சேஸ் செய்வோம். சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியன் ரன்களை கட்டுப்படுத்துவோம். இறுதிப் போட்டியில் வெல்வதற்கு நிச்சயமாக போராடுவோம்” என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக மினி சுற்றுலா செல்லும் விஜய்.. வைரல் வீடியோ இதோ..

Sun Mar 8 , 2020
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15-ம் நடைபெற உள்ள நிலையில், விஜய் வெளிநாட்டிற்கு செல்வதற்காக விமானநிலையத்திற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, தீனா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த […]
gurumoorthy teased vijay...suresh kamatchi tweet

You May Like