ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

கொரானா எதிரொலி: கிழக்கு ஆசியாவில் சுமார் 1 கோடி பேர் வறுமை நிலைக்கு கீழ் தள்ளப்படுவர் – உலக வங்கி எச்சரிக்கை

கொரானா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக, கிழக்கு ஆசியாவில் சுமார் 1 கோடியே 10 லட்சம் அளவிலான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

20180811 world bank


சீனாவில் இருந்து பரவ தொடங்கி தற்போது, சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது கொரானா வைரஸ். இதனால் உலகளவில் உயிரிழப்புகள் 45 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இத்தாலியில் மட்டுமே உயிரிழப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்புகளை தொடர்ந்து, உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரானாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்யா மேட்டூ கூறுகையில், கொரானா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும், சீனா கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

உலக மக்கள் தொகையில் 5-ல் 2 பங்கினர் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் வணிகம் முடங்கியுள்ளதால் கொரானா பாதிக்கப்டட நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3 சதவீதம் ஆக குறையும். எனினும் உலக நாடுகளின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

தமிழன அரசின் கொரோனா நிவாரணத்தொகையான ரூ.1000 இன்று முதல் விநியோகம்

Thu Apr 2 , 2020
சென்னை : தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணத்தொகையான ரூபாய் 1000 மற்றும் ரேசன் பொருட்கள் இன்று முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் நிவாரணத்தொகையாக 1000 ரூபாய் மற்றும், அரிசி , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்படும் என […]
ration card 500

You May Like