வடகிழக்கு பருவமழை எப்போது முடியும்..? வானிலை மையம் வெளியிட்ட தகவல்.. கேரள உணவுகளில் "தேங்காய் எண்ணெய்" சேர்ப்பதன் இரகசியம் என்ன தெரியுமா..? இது தெரிஞ்சா நீங்களும் சேர்ப்பீங்க..! 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு.. அரசின் வழிமுறைகள் என்னென்ன..? அதி தீவிரமாக பரவும் கொரோனா.. 5 நாட்களில் நவீன மருத்துவமனையை கட்டி முடித்த சீனா.. கமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி..? திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..

முடியும் சகாப்தம்..ஓய்வு பெற்றார் டெட்-மேன் அண்டர்டேகர்

கடந்த 30 வருடங்களாக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தம் என்று கருதப்படும் அண்டர்டேகர், ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

download 73

‘அண்டர்டேகர் தி ஃபைனல் ரைட்’ என்கிற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது அண்டர்டேகரின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் ஆவணப்படம். இதன் கடைசிப் பகுதியில், தனக்கு மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என்று அண்டர்டேகர் குறிப்பிட்டுள்ளார்.

என்றும் முடியாது என்று சொல்லக்கூடாது. ஆனால், என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், மீண்டும் அந்த மேடையேறும் எண்ணம் எனக்கு இல்லை. பயணத்தை முடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் சாதிக்க எதுவும் இல்லை. ஜெயிக்க எதுவுமில்லை. ஆட்டம் மாறிவிட்டது. புதியவர்கள் வருவதற்கான நேரம் இது. இதுதான் சரியான நேரமாகத் தோன்றுகிறது. இந்த ஆவணப்படம் அதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது. வாழ்க்கையின் பெரிய பாகத்தைப் பார்க்க என் கண்களை இது திறந்திருக்கிறது” என்று அண்டர்டேகர் பேசியுள்ளார்.

download 74

மார்க் காலவே என்பதே அண்டர்டேகரின் இயற்பெயர். 1990-ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டு என்று சொல்லப்படும் WWEல் இவர் அறிமுகமானார். கடைசியாக இவர் ரெஸில்மேனியா 36-ம் பதிப்பில் விளையாடினார். அதில் வெற்றி கண்டார். இதுவரை ரெஸிமேனியாவில் சண்டையிட்ட 27 போட்டிகளில் 25-ல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

“சீனா ஏன் பிரதமர் மோடியை பாராட்டுகிறது..?” லடாக் மோதல் குறித்து ராகுல்காந்தி கேள்வி..

Mon Jun 22 , 2020
பிரதமர் மோடியை ஏன் சீனா பாராட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை பதிவு செய்து வரும் ராகுல்காந்தி இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் க்ளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அவர் “ சீனா நமது வீரர்களை கொன்றது. சீனா நமது நிலத்தை பறித்து விட்டது. […]
ராகுல்காந்தி

You May Like