"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?…

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரருக்கு கொரோனா பாதிப்பு

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

images 89

உலகின் ‘நம்பர்-1’ டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச். சக வீரர்களுடன் இணைந்து கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது. இதில் சமூக இடைவெளியே ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது.

டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது.

டிமிட்ரிரோவுக்கு எதிராக விளையாடிய மற்றொரு முன்னணி வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், ஜோகோவிச்சும் பெல்கிரேடு சென்று சோதனை செய்து கொண்டார்.

அந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தன்னால் பாதிக்கப்பட்ட அணைவரிடமும் மன்னிப்பு கோருவதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

“சீனாவிற்கு ஆதரவளிக்கும் பிரதமர் மோடி, ஏன் இந்தியாவை ஆதரிக்கவில்லை..?” ராகுல்காந்தி கேள்வி..

Tue Jun 23 , 2020
சீனாவிற்கு ஆதரவளிக்கும் பிரதமர், ஏன் இந்திய ராணுவத்தை ஆதரிக்கவில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ சீனா நமது நிலத்தை பறித்துவிட்டது. இந்தியா, அதை திரும்ப பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அது இந்திய நிலம் இல்லை என்று சீனா கூறுகிறது. சீனாவின் கூற்றை பிரதமர் பகிரங்கமாக ஆதரிக்கிறார். சீனாவிற்கு ஆதரவளிக்கும் பிரதமர் ஏன் இந்தியாவையும், நமது ராணுவத்தையும் ஆதரிக்கவில்லை..?” […]
பிரதமர்

You May Like