சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

யுத்தத்தால் பேரழிவிற்குள்ளான ஏமனில் முதன்முறையாக கொரோனா

மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்தி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் ஈரான் ஆதரவு அளிக்கிறது.

Yeman War

உள்நாட்டுப் போரினால் லட்சக்கணக்கானோர் தினமும் மடிந்தனர். குறைந்தது ஒரு கோடியே 40 லட்சம் பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு நெருக்கடியாக ஏமனின் ஹட்ரமவுத் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏற்கனவே உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில், இந்த வைரஸ் மேலும் பேரழிவு தரக்கு கூடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Yeman corona

கொரோனா வைரஸால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழலில் ஏமனுக்கு வழங்கி வந்த உதவித் திட்டங்களை ஐ.நா. கடுமையாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏமனின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. ஏற்கனவே கலராவால் அவதிப்பட்டு வரும் ஏமன் மக்கள் கொரோனாவால் மேலும் உயிரிழப்பை எதிர்கொள்வார்கள் என அஞ்சப்படுகிறது.

Yeman war2

“ஏமனில் சுகாதார உள்கட்டமை வைத்துக்கொண்டு கொரோனா பரவியிருக்கிறதா என்பதைக் கூட அறிய முடியாது. உள்நாட்டுப் போரில் பல சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுவிட்டன. கோடிக்கணக்கான மக்கள் நெரிசலான மற்றும் சுகாதாரமற்ற பகுதிகளில் வாழ்கின்றனர் என்பதால் வைரஸ் தொற்றும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகும்” என ஏமனுக்கான சர்வதேச மீட்புக் குழுவின் இயக்குனர் தமுனா சபெட்ஸே கூறினார்.

1newsnationuser5

Next Post

6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டணை கைதி... சுற்றி வளைத்த போலீஸ்...

Sat Apr 11 , 2020
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டணை கைதி பரோலில் வெளிவந்து 6ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்தனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரவி என்ற வெள்ளை ரவி (வயது 45). ஒரு கொலை வழக்கில் 2014-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 25.7.14 அன்று புழல் மத்திய சிறையில் இருந்து பரோலில் […]
chennai kaithi arrest

You May Like