ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..?

உலக அளவில் கொரானாவால் ஏற்பட்ட உயிரிழப்பு, 27 ஆயிரமாக அதிகரிப்பு..!

உலக அளவில் கொரானாவால் ஏற்பட்ட உயிரிழப்பு, 27 ஆயிரத்தை  தாண்டியுள்ளது.

640 Beta coronavirus COVID 19 2020 02 19 01 05 05

சீனாவில் உருவெடுத்து தற்போது, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரானா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.

கொரானா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரானா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

இதன் காரணமாக கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 6 லட்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 27, 352 ஆக உயர்ந்துள்ளது.

covid-19 corona

இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 9134 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் ஸ்பெயினில் 5, 138 பெரும், சீனாவில் 3,295 பெரும் பலியாகியுள்ளனர்.இதனுடையே, கொரோனா பாதிப்பிலிருந்து 1, 33,355 சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1newsnationuser4

Next Post

ஏ.டி.எம் இயந்திரத்தில் நீட்டி கொண்டிருந்த பணம்... பணம் எடுக்க போனவர் என்ன செய்தார் தெரியுமா?...

Sat Mar 28 , 2020
ஏ.டி.எம் இயந்திரத்தில் விட்டுச்செல்லப்பட்ட பணத்தை ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்ததால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம், துறையூர் சாலையில் அமைந்துள்ள SBI வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒருவர் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் வராததால், இயந்திரத்தில் பணம் இல்லை என்று நினைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் அதே ஏ.டி.எம் மையத்திற்கு குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் […]
ஏடிஎம்மில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால், கட்டணம்..! எத்தனை முறை இலவசமாக பணம் எடுக்கலாம் தெரியுமா?

You May Like