மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..!

ஏமனில் நடைபெற்ற உள்நாட்டு போரில் 6 பேர் பலி..!

ஏமனில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

06416824

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகளும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரானும் ஆதரவளித்து வருகின்றன.  நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் துக்யாடா மாகாணம் ஹொடிடாஹ் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப்படைகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அரசுப்படையும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 

1newsnationuser4

Next Post

சம்பள பிரச்சனை காரணமாக ஓனரின் மனைவியை கொடூரமாக கொலை செய்த ஊழியர்கள்...நாயால் கிடைத்த துப்பு....

Mon Mar 16 , 2020
தெலுங்கானாவில் சம்பளம் பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீனிவாஸ் – வரலட்சுமி. பில்டிங் கான்ட்ராக்டரான இவர், வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டில் மனைவி வரலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்து பதறிப்போன ஸ்ரீனிவாஸ் […]
telungana crime

You May Like