இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் கைது..!

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

rana kapoor


யெஸ் பேங்க் அதிகமான கடன்களை வழங்கி வாரா கடன் அதிகரித்ததால், பேங்க் மூலதன நெருக்கடியில் சிக்கியது. இதனால் பேங்க் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் பேங்க் தன்வசப்படுத்தியது .

இதைத்தொடர்ந்து ரிசர்வ் பேங்க் யெஸ் பேங்க் சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் பேங்க் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

2020 03 05T145023Z 1 LYNXMPEG2417T RTROPTP 3 YES BANK RESULTS 1583422030851 1583422037913

யெஸ் பேங்க் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது. இதற்கிடையே, யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 6-ம் தேதி இரவு தொடங்கிய அமலாக்கத்துறையின் சோதனை, இன்று காலை வரை நீடித்தது. சோதனையின் முடிவில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

1newsnationuser4

Next Post

மகளிர் தினத்தில் பெண் காவல் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு ; இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

Sun Mar 8 , 2020
சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடும் வேளையில், மகாராஷ்டிராவில் பெண் காவல் அதிகாரி மீது அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடாக உள்ளதா ? என்ற கேள்வியினை எழுப்புகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சித்வா ஜெபாயி. இவர் காவல்நிலையத்தில் நேற்று இரவு காவலர்கள் சிலருடன் இருந்த போது […]
police fire women 1

You May Like