குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..!

கொரோனாவிலிருந்து தற்காக்கும் மூச்சு பயிற்சி!

இந்தியாவின் கலாச்சாரமும் பாரம்பரியமும் உலகையே திரும்பி பார்க்க வைத்து கொண்டிருக்கிறது. மேல்நாட்டு காலச்சாரம் தான் மேன்மை என நினைத்தவர்கள் கூட கொரோனாவால் கையெடுத்து கும்பிடும் பழக்கத்தை வரவேற்கின்றனர்.

1511857551 9426

நம்முடைய பாரம்பரியத்தை உணர்ந்து அதன் பயன்களை தெரிந்து கொள்ளும் அவசியத்தில் நாம் உள்ளோம். அதில் ஒன்று யோகா. பலரும் ஊரடங்கு வேளையில் யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால் முறையான நடத்துதல் இல்லாமல் கடினமான யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பு நம் நுரையீரலை அதிகம் பாதித்து மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்ப்படுத்துகிறது. இதிலிருந்து தற்காத்து கொள்ள இந்த மூச்சு பயிற்சி உதவுகிறது. நாம் பொதுவாக சுவாசிக்கும் வேளையில் குறைந்த அளவிலான ஆக்சிஜன் மட்டுமே உள்ளே செல்கிறது. இதனால் உடலுக்கு தேவையான அளவு காற்று கிடைக்காததால் நுரையீரல் பலவீனம் அடைகிறது. பலவீனம் நோய் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.

நுரையீரலை வலுவாக வைத்துக்கொள்ள உதவும் இந்த மூச்சு பயிற்சியை எவ்வாறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

ayurvedic breathing

மூச்சு பயிற்சியின் போது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும். இடது மூக்குத் துவாரத்தின் வழியாக காற்றை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது இடகலை என்று கூறப்படுகிறது. மற்றொன்று வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது. தினமும் தூய்மையான காற்றோட்டம் இருக்கும் இடங்களில் அமர்ந்து மன அமைதியுடன் இந்த மூச்சு பயிற்சியை செய்வது நல்ல பலனை தரும்.

1newsnationuser5

Next Post

கொரோனா மரணங்கள்.. அடக்கம் செய்யும் நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்றுகிறதா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Wed Jul 8 , 2020
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பிரச்சனைகளில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவருக்கு ஏற்பட்ட இந்த அவலம் குறித்து பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். […]
சென்னை உயர்நீதிமன்றம்

You May Like