தீபாவளி திருநாளில் 2-வது குழந்தைக்கு தந்தையானார் யோகிபாபு..!! திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து..!!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சமீபத்தில், அந்த குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை அவர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதன் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.

தீபாவளி திருநாளில் 2-வது குழந்தைக்கு தந்தையானார் யோகிபாபு..!! திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து..!!

இந்நிலையில் தீபாவளித் திருநாளான இன்று யோகி பாபுவுக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, யோகி பாபுவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

இயக்குநரை காதலிக்கும் பிக்பாஸ் ரச்சிதா..!! விரைவில் திருமணம்..? குண்டை தூக்கிப் போட்ட பயில்வான்..!!

Mon Oct 24 , 2022
இயக்குனர் ஒருவருடன் காதலில் இருக்கும் பிக்பாஸ் ரச்சிதா, விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல சீரியல் வாய்ப்பினை பெற்றார். சமீபத்தில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா, தொலைக்காட்சி சேனலில் […]

You May Like