வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

முதல்வரை சந்தித்த யோகி பாபு..!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து யோகி பாபு அழைப்பு வைத்தார்.

202003241618280971 Tamil News Yogi Babu meets tamilnadu CM SECVPF

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியனாக கலக்கி வருபவர் யோகிபாபு. மேடை நிகழ்ச்சிகளில் இவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அவர் திடீரென பார்கவி என்பரை திருமணம் செய்தார். இந்த திருமணம் யோகி பாபுவின் குல பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்

இதற்காக சமீபத்தில் அவர் நடிகர் விஜய்காந்தை சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

1newsnationuser4

Next Post

பாதுகாப்புடன் காதல் செய்ய அறிவுறுத்தும் சீரியல் நடிகை..!

Tue Mar 24 , 2020
கொரோனா அச்சத்தில் முகக்கவசம் அணிந்து கணவருக்கு சீரியல் நடிகை முத்தமிட்டுள்ளார்.   சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கன்னட திரைப்படங்கள், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.   இந்நிலையில், கன்னடத்தில் ஒளிபரப்பான நந்தினி என்ற சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமான நடிகை நித்யா ராம், தனது கணவர் […]
202003240914137866 Tamil News Nithya ram kissed her husband SECVPF

You May Like