எவ்வித ஆவணங்களும் இன்றி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

எவ்வித ஆவணங்களும் இன்றி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

இதையடுத்து, இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

நீட் தேர்வுக்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்ன விவகாரம்.. தேசிய தேர்வு முகமை மறுப்பு...

Tue Jul 19 , 2022
நீட் தேர்வெழுதுவதற்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்னதாக கூறிய மாணவியின் குற்றச்சாட்டை தேசிய தேர்வு முகமை நிராகரித்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு நேற்று முன் தினம் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். பல சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு […]
2023இல் நீட் தேர்வு எப்போது..? தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை..!!

You May Like