"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

இனி உங்களுக்கு கண்ணாடியே தேவையில்லை..! பார்வை குறைபாட்டை சரிசெய்ய இதோ சிம்பிள் டிப்ஸ்..!

நாம் வழக்கமாக பயன்படுத்தும் லேப்டாப், மொபைல், டிவி ஆகியவை சிலருக்கு கண் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமே இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால், நாளாக நாளாக கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கண் குறைப்பாட்டை சரி செய்ய கண்ணாடி ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது.


கண் பார்வையை சரி செய்ய இயற்கை முறையில் பல வழிகள் உள்ளன. கிட்டப்பார்வை, தூரப்பார்வை என அனைத்து குறைபாடுகளையும் இயற்கை முறையில் சரி செய்வதற்கான வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.

இனி உங்களுக்கு கண்ணாடி தேவையில்லை..! பார்வை குறைபாட்டை தீர்க்க இதோ சிம்பிள் டிப்ஸ்..!

இந்த மருந்து செய்வதற்கு முதலில் கடுக்காய் தேவை. இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். கடுக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை இரண்டையுமே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் அதனை உரலில் போட்டு இடித்து மேல் இருக்கக் கூடிய தோலை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதன் உள்ளே இருக்கும் பருப்பு நமக்கு தேவையில்லை.

இனி உங்களுக்கு கண்ணாடி தேவையில்லை..! பார்வை குறைபாட்டை தீர்க்க இதோ சிம்பிள் டிப்ஸ்..!

பிறகு அதனை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலை எடுத்து அந்த பொடியில் இருந்து மூன்று தேக்கரண்டி அளவுக்கு, அந்த பாட்டிலில் சேர்க்க வேண்டும். கூடவே நெல்லி முள்ளியில் மூன்று தேக்கரண்டி சேர்க்க வேண்டும். இதுவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இரண்டையும் நன்றாக கலந்து மூடி போட்டு வைத்து கொள்ள வேண்டும்.

இனி உங்களுக்கு கண்ணாடி தேவையில்லை..! பார்வை குறைபாட்டை தீர்க்க இதோ சிம்பிள் டிப்ஸ்..!

குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது. இதனை தினமும் ஐந்து கிராம் அளவு எடுக்க வேண்டும். காலையில் 2 1/2 கிராம், இரவு 2 1/2 கிராம் என எடுக்கலாம். காலையில் எடுக்கும் போது வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். இரவு வேலையில் உணவிற்கு பிறகு எடுக்க வேண்டும்.

இனி உங்களுக்கு கண்ணாடி தேவையில்லை..! பார்வை குறைபாட்டை தீர்க்க இதோ சிம்பிள் டிப்ஸ்..!

இந்த மருந்தை தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்ளலாம். இதனை தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முதல் பதினைந்து நாட்களிலே ஒரு மாற்றத்தை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். நிச்சயம் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

1newsnationuser4

Next Post

கள்ளக்காதலை கைவிட சொன்னதால் 2 குழந்தைகளை கொன்று... தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி...

Wed Sep 16 , 2020
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமஸ்ரீ என்பவருக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு 10 மாத இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் உதய்குமார் என்பவருடன் ஹேமஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த உறவினர்கள் ஹேமஸ்ரீயை கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடும்படி அறிவுரை கூறினர். அனால் அவரால கள்ளத்தொடர்பை விடமுடியவில்லை. கள்ளக்காதலனை கைவிடும் படி குடும்பதினரும், உறவினர்களும் […]
crime

You May Like