அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

அமெரிக்காவின் இந்த நகரத்திற்குள் நுழைய, நீங்கள் வேறொரு நாட்டின் எல்லையை கடக்க வேண்டும்..

நம்மில் பலர் பாயிண்ட் ராபர்ட்ஸ் (Point Robert), என்ற பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் அமெரிக்க மக்களுக்கு இந்த நகரத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். இது தனது சொந்த நாட்டில் இல்லாத நகரமாக உலகளவில் பிரபலமானது.

point border update

அதாவது, இந்த நகரம் அமெரிக்காவைச் சேர்ந்தது, ஆனால் அது அமெரிக்காவில் இல்லை. இது முற்றிலும் அமெரிக்காவிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல அமெரிக்க மக்கள் சர்வதேச எல்லையை கடக்க வேண்டும்.

பாயிண்ட் ராபர்ட்ஸ் அமெரிக்காவின் பெய்ன்-எக்ஸ்க்ளேவ் (Payne-Exclave) என்று அழைக்கப்படுகிறது. உண்மையில், பெய்ன்-எக்ஸ்க்ளேவ் என்பது ஒரு நாட்டின் ஒரு பகுதி, எனவே அதை வேறொரு நாட்டைக் கடந்து செல்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும். தனியார் விமானம் அல்லது படகு மூலம் வரும் ஒரு சிலரைத் தவிர, அமெரிக்க மக்கள் இங்கு வர வேண்டுமெனில் கனடா வழியாக வர வேண்டும். பாயிண்ட் ராபர்ட்ஸ் ஒரு கிராமப்புற பகுதி போன்றது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 1300 பேர் இங்கு வாழ்கின்றனர்.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளிக்கும் மக்களை அமெரிக்கா இங்கு குடியேற்றியுள்ளதாக இந்த பகுதி பற்றி ஒரு வதந்தி உள்ளது. ஒரு புதிய அடையாளத்தை கொடுத்து பாயிண்ட் ராபர்ட்ஸில் குடியேறிய பலர் இங்கு உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தை பார்வையிட நீங்கள் ஒரு படகையும் விமானத்தையும் பயன்படுத்தலாம். இருப்பினும், அமெரிக்காவிலிருந்து காரில் இங்கு வரும் மக்கள் கனடாவிற்குள் நுழைவதற்கு முதல் முறையும், கனடாவிலிருந்து பாயிண்ட் ராபர்ட்ஸுக்கு வர இரண்டாவது முறையும் என இரண்டு முறை சர்வதேச எல்லையை கடக்க வேண்டும்..

 நகர

இங்குள்ள மக்களுக்காக அபத்தமான பல விதிகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, இங்குள்ள குடியிருப்பாளர்கள் முழு தக்காளியைக் கொண்டுவர அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள் நறுக்கிய தக்காளியைக் கொண்டு வரலாம். இருப்பினும், அமெரிக்க பண்ணைகளை பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த விதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது தவிர, ஆடுகள் மற்றும் நாய்கள் தொடர்பாக பல விதிகள் உள்ளன

1newsnationuser1

Next Post

அரசின் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ. 10,000 பெறலாம்.. நலிவடைந்தோருக்கான அசத்தல் திட்டம்..

Sat Nov 21 , 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை… பொருளாதார நடவடிக்கைகள் வேகத்தை அதிகரிக்கும் பட்சத்தில், ஏழை, தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின், பிரதமர் ஸ்வநிதி யோஜனா குறித்து தற்போது பார்க்கலாம்.. பொருளாதார நடவடிக்கைகளுக்கு […]
அரசின்

You May Like