திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

அரசுப்பணிக்கு செல்லவிரும்பும் இளைஞரா? ஊரடங்கினை மீறினால் வேலைக்கு ஆபத்து

poice 144

திருப்பத்தூர் : ஊரடங்கு உத்தரவினை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரியம் இளைஞர்களுக்கு அரசு பணிகளுக்காக வழங்கப்படும் எந்தவித சான்றிதழ்களும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படமாட்டாது என திருப்பத்தூர் தாசில்தார் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதுவரை 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மேலும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

polce checking 1
.

ஆனால் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றிதிரிவது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகர்களுக்கு அதிரடி சுற்றறிக்கையினை அனுப்பிஉள்ளார்.

அதில் ஊரடங்கு உத்தரவினை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றிதிரியும் இளைஞர்கள், பட்டதாரிகள் பிடிபட்டால் வருவாய் துறை சார்ப்பில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசு பணிகளுக்கு வழங்கப்படும் எந்த விதமான அனைத்து சான்றிதழ்களும் வழங்ககூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser3

Next Post

டிக்டாக்கை புறக்கணிப்போம்.. கொரோனாவை பரப்பிய சீனாவை பழிவாங்க வேண்டும்.. ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

Tue Apr 7 , 2020
கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று, #Boycott TikTok, #Boycott China போன்ற ஹாஷ்டாகுகளை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், சுமார் 74,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது மக்கள், தாங்கள் வெறுக்க வேண்டியது […]
tik tok 1

You May Like