இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

தற்போது களத்தில் ரிலையன்ஸ் ஜியோமீட்…

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது வீடியோ கால் செயலினான ஜியோமீட்டை ஆன்டிராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் பயன்படுத்த அறிமுகம் செய்துள்ளது.

jio meet

தற்போது இந்தியாவில் உருவாக்க்கப்படும் செயலிகளுக்கு மதிப்பு அதிகம் என்பதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமீட் தற்போது வந்த வேகத்தில் நூறாயிரம் பயனார்களை அள்ளியுள்ளது. சந்தேகமின்றி ஜூம், கூகிள் மீட், ஸ்கைப், மைக்ரோசாப்ட் டீம்ஸ் போன்ற செயலிகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

collagejiomeet11 1588257848575

இதில் ஒரே நேரத்தில் நூறு பேர் வரை இணைய வழிசெய்யப்பட்டுள்ளது. இதில் கணக்கை தொடங்க மொபைல் நம்பர், மின்னஞ்சல் கொண்டு எளிதில் அணுகலாம். மேலும் இதில் பதிவு செய்யாமலேயே ஒரு மீட்டிங்கில் பங்கேற்கமுடியும். ஆனால் மீட்டிங் தொடங்க பதிவு செய்வது அவசியம். ஒவ்வொரு மீட்டிங்கும் கடவு சொற்கள் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஸ்கிரீன் ஷேரிங் அமைப்பும் உள்ளது.

மீட்டிங் உருவாக்க்கியவர் அனுமதி இன்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. இதற்காக காத்திருப்பு அறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆடியோ, வீடியோ மியூட் வாய்ப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்டிங் நடக்கையில் ஏற்ப்படும் தேவை இல்லாத இடையூறுகள் தவிர்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

அமெரிக்காவில் கொரோனா பார்டி.. முதலில் பாதிக்கப்படுபவர்களுக்கு பரிசு...

Sat Jul 4 , 2020
உலகிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மாணவர்கள் இணைந்து கொரோனா பார்டி நடத்தியுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட அமெரிக்காவில் பரவலை கட்டுப்படுத்த அரசு திணறி வருகிறது. இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,890,588 ஆகவும் பலி எண்ணிக்கை 1,32,101 ஆகவும் உள்ளது. இதில் 1,235,488 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் டுசஸ்காலூசா […]
image

You May Like