அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

குழந்தை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகும் இளைஞர்..! லிஸ்டில் இதுவரை 5 பெண்கள்..!

பல பெண்களை ஏமாற்றி காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

WhatsApp Image 2020 11 20 at 1.26.15 PM

வேலூரை அடுத்த ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் கோகுல். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு இலங்கை அகதியான நர்மதா என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். நர்மதாவை காதல் வலையில் விழ வைத்த கோகுல் அவருடன் பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் நர்மதா கர்ப்பமாகியுள்ளார். அதன் பின் தலைமறைவான கோகுலை நர்மதாவின் வீட்டார் கண்டுபிடித்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குழந்தை பிறக்கும் வரை குடும்பம் நடத்திய கோகுல் மீண்டும் தலைமறைவாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நர்மதா மதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் கோகுல் இது போல் 5 பெண்கள் வரை திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு பாதியில் விட்டு விடுவதை தொடர்ச்சியாக செய்து வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கோகுலை தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

உங்கள் சேமிப்புக்கு நல்ல வட்டி இங்கு தான் கிடைக்கும்..! இன்னும் பல சிறப்பம்சங்கள் இதோ..!

Fri Nov 20 , 2020
வங்கி சேமிப்புகளை தாண்டி அஞ்சல் அலுவலக சேமிப்புகள் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டங்கள் நல்ல வருவாய் வழங்கக்கூடிய திட்டங்களாகவும் இருந்து வருகிறது. அஞ்சல் துறை சேமிப்புக் கணக்குகளின் சிறப்பம்சமே டிடிஎஸ் வசூலிக்கப்படாது. அதோடு மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால் அஞ்சல் கணக்குகள் நம்பத்தன்மை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு நிதியாண்டின் ஜூலை – […]
Martin Lewis Saving pot in pictures 2270891

You May Like