5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்!

திருவாரூர் மன்னார்குடி அருகே பிறந்தது முதல் தற்போது வரை 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே இளைஞர் ஒருவர் உணவாக அருந்திவரும் சம்பவம் சோகம் கலந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் – தங்கச்செல்வி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் கலையரசன் என்ற 19 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், மகன் கலையரசன் பிறக்கும்போதே மூக்கு மற்றும் உதடு பகுதிகள் ஒட்டியபடியே பிறந்துள்ளார்.

thiruvaru child

மஞ்சள் காமாலை நோயால் அவதிபட்டு வந்த கலையரசனின் தாய் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால், அவர் வளர வளர அவரால் மற்ற குழந்தைகள் போல சரிவர பேச முடியவில்லை. இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு பிறகு கலையரசன் பேச தொடங்கியுள்ளார். ஆனாலும், கலையரசன் பிறந்த நாள் முதல் இன்றுவரை பால்பவுடரை மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார். 19 ஆண்டுகளாக பால்பவுடரை மட்டுமே உணவாக அருந்திவரும் இளைஞரின் வாழ்க்கையில் நிகழ்ந்துவரும் சம்பவம் சோகம் கலந்த வியப்பையே ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser6

Next Post

உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..

Sat Sep 19 , 2020
ஓவ்வொருவருக்கும் கொரோனவின் அறிகுறிகள் மாறுபடுகின்றன. சிலருக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படுகின்றன. மேலும் இது பல பொதுவான நோய்களின் அறிகுறிகளுடன் காணப்படுகிறது. தோல் அலர்ஜி முதல் நரம்பியல் அறிகுறிகள் வரை கடுமையான சுவாசக் கோளாறு வரை, அறிகுறிகளின் மாறுபட்ட தன்மை சில நேரங்களில் மருத்துவர்களைக் குழப்பக்கூடும் அளவுக்கு மாறுபடுகின்றன. மேலும், பலர் எந்த அறிகுறிகளும் இல்லாமலும் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கொரோனா நோய் பரவுவதைத் தடுக்க […]
கொரோனா

You May Like