இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..!

சென்னையில் 5 மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலிக்கு பயந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

WhatsApp Image 2020 10 29 at 3.27.52 PM

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே இந்திரா நகரை சேர்ந்த தம்பதி நாகராஜ் – சுஷ்மிதா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுஷ்மிதா 5 மாத கர்ப்பமாக இருந்தார்.

அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்ப்பட்டதை தனது வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். பிரசவம் ஆகும் வரை இது போன்று இருக்க தான் செய்யும் என அனைவரும் சுஷ்மிதாவை சமாதானம் செய்துள்ளனர்.

இதனால் பிரசவ வலி அதிகமாக இருக்குமோ என்ற பயம் சுஷ்மிதாவிற்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயார் வீட்டிற்கு சென்ற சுஷ்மிதா பயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவ வலிக்கு பயந்து இளம்பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..!

Thu Oct 29 , 2020
அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், திமுகவின் அதிகார மையமாக மு.க ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தான் என்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால் திமுக மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்து உள்ளதாகவும் அதனை நேரடியாக ஸ்டாலினிடம் சொல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. […]
மகன் போட்ட அரசியல் கணக்கு தந்தைக்கு பிடிக்கவில்லையாம்..! உதயநிதிக்கு தடை போடும் மு.க.ஸ்டாலின்?

You May Like