அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

சானிடைசரை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த இளைஞர்கள்… 1500க்கும் மேற்பட்ட சானிடைசர், முகக்கவசங்கள் பறிமுதல்…

சென்னையில் மொத்தமாக சானிடைசர்கள், முகக்கவசங்களை வாங்கி பதுக்கி வைத்து 144தடைக்கு பிறகு அதிக விலைக்கு விற்பனை செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

sanitizer cost

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், முகமது நிஜாம் ஆகியோர் 144 தடை உத்தரவுக்கு முன்பாகவே, மொத்தமாக சானிடைசர்கள், முகக்கவசங்களை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் தடை உத்தரவையடுத்து, வாட்ஸப் குழு மூலம் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். மக்களும் வேறு வழியின்றி வாங்கி கொண்டிருந்தனர்.

100 மில்லி சானிடைசர் பாட்டிலை 250 ரூபாய்க்கும், முகக்கவசங்களை 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1500க்கும் மேற்பட்ட சானிடைசர் பாட்டில்களும், முகக்கவசங்களும் பறிமுதல் செய்தனர்.

1newsnationuser2

Next Post

குடிமகன்களுக்கு உதவ வீட்டில் பதுக்கிய 2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்... 2160 மது பாட்டில்கள் பறிமுதல்...

Sat Mar 28 , 2020
திருவாரூர் மாவட்டத்தில், உலகம் முழுவதும், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவையடுத்து, அனைத்து டாஸ்மாக்களும் மூடிய நிலையில், வீட்டின் பின்புறம் பதுக்கிவைத்து விற்பனை செய்த சுமார் 2.50லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக நாடு முழுவதும் 144தடை உத்தரவை அரசு பிறப்பித்தது. இதனால் பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரண்மாக அரசு பல இடங்களில், இலவச உணவுகளை வழங்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவையடுத்து, அனைத்து […]
thiruvarur 2.5lakhs worth drugs seized

You May Like