“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

மீண்டும் ட்ரெண்டான ஸிவா தோனி…!

shiva and dhoni

உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர் படையே கொண்டவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் தற்போது எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார். விரைவில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவார் என சொல்லப்படுகின்றது. அவர் ஓய்வில் இருந்தாலும், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

shiva and ranveer

தோனியைப் போல அவரது மகள் ஸிவாவிற்கும் ரசிகர்கள் ஏராளம். தந்தையுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்புகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் ஸிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் படங்களை ஒன்றாக பதிவிட்டுள்ளார்.

9b31597e 0a2c 4061 b119 7ca72122b3df

அந்தப் பதிவில், ரன்வீர்சிங் கண்ணாடியுடன் இருந்த படத்தை பார்த்து, அவர் ஏன் என்னுடைய கண்ணாடியை போட்டு இருக்கிறார் என்று கேள்வி கேட்டார், பிறகு மாடிக்கு சென்று தனது கண்ணாடியை பார்த்ததும் என்னுடைய கண்ணாடி என்னிடம் இருக்கிறது என்று ஸிவா கூறினார்.

இந்தக் காலத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் வேறுபட்டு இருக்குகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிச்சயம் அடுத்தமுறை ரன்வீரை பார்க்கும் போது என்னிடமும் உங்களுடையதைப் போல கண்ணாடி உள்ளதென கூறுவார் என பதிவிட்டுள்ளார் தோனி. இந்த பதிவு பாலிவுட் பிரபலங்களிடையே வைரலாகி வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

இன்றைய ராசி பலன் அக்டோபர் 9, 2019

Tue Oct 8 , 2019
இன்று ஏகாதேசி திருநாள் பெருமாளுக்குரிய உகந்த நாள். விஹாரி வருடம், புரட்டாசி மாதம் 22 ம் தேதி புதன் கிழமைக்குரிய தினபலன்கள். அதிர்ஷ்டமான நேரம்: காலை 9.15 – 10.15 மணி வரை மாலை 4.45 – 5.30 மணி வரை சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம் மேஷம் : மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாகவே விளங்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். வீடு கார் வாங்கி […]
1raasipalan 2

You May Like