ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லீ பான் இந்தியா இயக்குனராக மாறி உள்ளார். அதே போல் புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றி அல்லு அர்ஜூனையும் பான் இந்தியா நடிகராக மாற்றி உள்ளது.
அட்லீ தற்போது அல்லு அர்ஜூனை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. …