fbpx

1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது வீரம் மிக்க இந்திய வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. இந்திய வீரர்கள் அசாத்திய வீரத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானை வீழ்த்தி 25 ஆண்டுகள் ஆகிறது. மோதலின் போது இந்திய ராணுவத்தின் வீரத்தால் பாகிஸ்தான் …

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையில், பணத்தை பெருக்குவதற்கான வழிகளை மக்கள் தேடுகின்றனர். அதற்கான வழிகளை சிந்திக்கும் போது, ​​சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டும் முக்கியதுவம் பெருகின்றனர். இருப்பினும், இதில் எந்த முறை மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் குழப்பமாக இருக்கும். இந்தக் கட்டுரையில், சேமிப்புக்கும் முதலீடு செய்வதற்கும் உள்ள வேறுபாடுகளையும், …

இந்தியாவின் தற்போதைய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆகஸ்ட் 18, 1959 அன்று மதுரையில் சாவித்திரி மற்றும் நாராயணன் சீதாராமன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார், நிர்மலா தமிழ் ஐயங்கார் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார், தந்தையின் பணியிடை மாற்றம் காரணமாக அவரது குடும்பம் முசிறி, திருச்சிராப்பள்ளி, …

உலகில் உள்ள தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள் எங்கெங்கே உள்ளது அதில் அடங்கியுள்ள சுவாரஸியங்கள் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.

நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம்

உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. அந்தவகையில் இங்கிலாந்தின் யார்க் நகரில் உள்ள நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய ரெயில்வே அருங்காட்சியகமாக திகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ரெயில்

இத்தாலியில் பயணிகளுடன் மாயமான ரயில் 100 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித துப்பும்கிடைக்காத மர்மமாகவே நீடித்துவருகிறது.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மர்மங்களைப் புரிந்துகொள்ள மனிதர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் இருக்கும். பெர்முடா முக்கோணம், டார்க் மேட்டர் மற்றும் ஜாக் தி ரிப்பர் முதல் 1518 ஆம் ஆண்டின் நடனம் பிளேக் வரை பல மர்மங்கள் …

Neera Arya: இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நீரா ஆர்யா, இந்திய ராணுவத்தின் “ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில்” வீராங்கனையாக இருந்தார். நீரா ஆர்யாவின் வீர வாழ்க்கை மற்றும் இந்திய வரலாற்றின் பக்கங்களில் அவர் எப்படி இடம் பிடித்தார் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆங்கிலத்தில் ஓர் சொல்லாடல் இருக்கிறது …

Karmaveer Kamaraj’s birthday: கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவுகூரப்படும் காமராஜருக்கு இன்று 122-வது பிறந்தநாள். குமாரசாமி – சிவகாமி தம்பதியின் மகனாக, 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி, மதுரை …

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் …

சீனாவில் 2200 ஆண்டுகள் பழமையான ஃப்ளஷ் செய்யும் நவீன கழிவறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர்.

சீனாவின் யுயாங் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனையில் சீன சமூக அறிவியல் அகாடமியின் தொல்லியல் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அரண்மனையின் இடிபாடுகளில் இருந்த இரண்டு பெரிய கட்டிடங்களை தோண்டி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், பழமையான ஃப்ளஷ் செய்யும் நவீன …

ரஷ்யாவில் வாழ்ந்த பெண்மணி ஒருவர் 69 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். இந்தத் தகவலை கேட்ட சில பேர் உண்மையிலேயே ஒருவர், இப்படி 69 குழந்தைகளை பெற்றிருக்க முடியுமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? எனச் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். 

ரஷ்யாவை சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ் என்பவரின் முதல் மனைவி வாலண்டினா. விவசாயக் …