fbpx

Breastfeeding: குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைப்பதிலும், அவர்களின் குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் தாய்ப்பாலின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Cell இதலில் வெளியிடப்பட்ட ஆய்வில், 3,500 கனேடிய குழந்தைகளின் தரவுகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி, குழந்தையின் நுண்ணுயிரியை வடிவமைப்பதிலும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும் குறைந்தது முதல் வருடத்திற்கு …

Rice: இந்திய உணவு வகைகளில் முக்கிய பங்கி வகிப்பது அரிசி. இது நாட்டின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. மேலும் தென்னிந்திய உணவுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது. பெரும்பாலும் அரிசியில் பல வகைகள் உள்ளன. அரிசியை வேகவைத்து சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கு எளிதில் கிடைக்கும். இருப்பினும் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால், இதனை மிதமான …

நமது உடலில் புழுக்கள் வசிக்க அசுத்தமே காரணம். நாடாப்புழு, கொக்கி புழு, உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் உள்ள குடலுக்குள் வசிக்கின்றன. இதனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், கை வைத்திய முறையில் குடலில் உள்ள அனைத்து …

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு பானம் என்றால், அது தேநீர்தான். தேநீர் என்பது மக்களை ஒன்றிணைக்கும் சரியான பானமாக இருக்கலாம். பிளாக் டீ, மசாலா டீ முதல் க்ரீன் டீ வரை பலவிதமான டீ வகைகள் உண்டு. தற்போது ஆரோக்கியத்திற்காக பலரும் லெமன் டீ (Lemon Tea) பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பலரும் …

உடல் எடையை குறைக்க விரும்புவோரும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றும் சிலரும் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளை சாப்பிட விரும்புகின்றனர். அனைத்திற்கும் மேலாக, பச்சை காய்கறிகளை சாப்பிடுவது என்பது பதப்படுத்தப்படாத, முழு உணவுகளை சாப்பிடுவது என்று நம்பப்படுகிறது. இது பல நோய்களின் அபாயத்தை குறைக்கவும், அதிக ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. ஆனால், சில காய்கறிகள் …

Laptop: நவீன வாழ்க்கை முறைகள் தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருப்பதால், நீண்ட கால லேப்டாப் பயன்பாடு ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன. அதாவது, ஆண்கள் நீண்ட நேரம் மடியில் வைத்து லேப்டாப்களை பயன்படுத்துவது, ஆண்களின் கருவுறுதலில் தீங்கு விளைவிக்கும். சமீபத்திய ஆராய்ச்சியில், மடிக்கணினிகள் மற்றும் செல்போன்கள் மின்காந்த புலங்களை வெளியிடுவதன் …

அதிகமாக சூடுபடுத்தி சமைப்பதால் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள 5 உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி : ஹாட் டாக் (தொத்திறைச்சி), சாசேஜ்கள், சோள மாட்டிறைச்சி அல்லது ஹாம் போன்ற சிவப்பு இறைச்சியை அதிகமாக சமைப்பது அல்லது சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டின் ஆய்வின்படி, நைட்ரைட்டுடன் …

வாரத்திற்கு 2 முறை விரதம் இருந்தால், நமது உடலுக்கு நம்ப முடியாத அளவுக்கு நன்மைகளை வழங்குகிறது. ஆகவே, இந்த பதிவில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

பொதுவாகவே விரதம் இருப்பதால், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதன் மூலமாக வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. …

Dry fruits: உலர் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்கள் முடி, நகங்கள், தோல், எலும்புகள் ஆகியவற்றை பலப்படுத்துகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்போது, ​​உலர் பழங்கள், குறிப்பாக முந்திரி, பாதாம், திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.ஏனெனில் இதில் உள்ள சத்துக்கள் உடலை விரைவாக மீட்க உதவுகிறது. அதே சமயம், …

Salt: உணவுப் பொருட்களில் அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவதே உலகம் முழுவதும் பல ஆபத்தான நோய்களுக்கு மூலகாரணமாக மாறி வருகிறது. ருசிக்கேற்ப உப்பை எடுத்துக் கொண்டாலும், தெரிந்தோ தெரியாமலோ உப்பு அதிகமாக உட்கொண்டால், பல நோய்கள் உங்களைச் சூழ்ந்துவிடும். உணவில் அதிக உப்பை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அகால மரணமடைகிறார்கள் என்பதை நீங்கள் நம்பாமல் …