திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், நடிகை ஹனி ரோஸ் கோடியில் புரண்டு கொண்டு இருக்கிறார். அது எப்படி என்று பார்க்கலாம்.

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தென்னிந்தியா சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருகிறார் நடிகை ஹனி ரோஸ்.

ஆரம்பத்தில் …

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக்குழுவை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றும் சந்துரு அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் சிவகார்த்திகேயனும், லோகேஷ் கனகராஜும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து சந்துரு அன்பழகன் தனது சமூக வலைத்தளத்தில் ‘மாவீரன்’ மற்றும் ’கூலி’ படத்தின் குழுவினர் …

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த …

விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் அப்பா கஸ்தூரி ராஜா முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.18 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் …

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.…

அம்பேத்கரும், காந்தியும் விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ் அன் மிஸஸ் மஹி’ (Mr and Mrs Mahi). இப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. …

நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற …

இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், “நாட்டாமை” திரைப்படத்தில் இடம் பெற்ற மிக்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதனாலேயே மக்கள் மத்தியில் பல வருடங்கள் கழித்தும் பேசப்படும். ஆனால், அந்த காட்சிகள் …

இந்திய நடிகை அனசுயா சென்குப்தா பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வென்று சாதனை படைத்துள்ளார். 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த விருதை வென்றதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் இந்திய நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட

பலரும் நக்மா, ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி என்றே இன்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்ஸை தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறார். வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அடுத்தடுத்து …