fbpx

சமீப காலமாக, பல பெண்கள் PCOS நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். PCOS என்பது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதைக் குறிக்கிறது, இது இனப்பெருக்க வயதுடைய பெண்களைப் பாதிக்கும் ஒரு ஹார்மோன் கோளாறாகும். இது கருப்பையில் நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக அளவு ஆண்ட்ரோஜன்கள் (ஆண் ஹார்மோன்கள்) மற்றும் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உணவுமுறை நேரடியாக PCOS-ஐ ஏற்படுத்தாது, …

மாதவிடாய் காலத்தில் டேம்பான்ஸ் பயன்படுத்துவதால் டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டேம்பான்ஸ் என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கின், மென்ஸ்சுரல் கப் போன்ற ஒரு பொருள் தான். பெண்ணுறுப்பின் உள்ளே இதைப் பொருத்துவதன் மூலமாக உதிரப்போக்கை அது உறிஞ்சிக் கொள்கிறது.

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய மற்ற …

வயதாகும் போது முகத்தில் சுருக்கம் வருவது மிகவும் இயல்பானது. ஆனால் நமது வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமும், சரியான ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், நமது முகத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும். அதற்காக நாம் எந்த கிரீம்களையோ அல்லது எண்ணெய்களையோ கொண்டு வந்து நம் முகத்தில் தடவ வேண்டியதில்லை. நமது உணவில் சில …

உங்கள் முகம் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஆரோக்கியமான உணவை உண்ணுதல், போதுமான தூக்கம், தண்ணீர் குடித்தல் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல். ஆம், இவை உங்கள் இயற்கை அழகை அதிகரிக்க உதவுகின்றன. இருப்பினும், திருமணங்கள் மற்றும் விழாக்களுக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்ற முடியாது. இது போன்ற நேரங்களில், நீங்கள் …

Breast cancer: புற்றுநோய் ஒரு கொடிய நோயாகும், குறிப்பாக பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதாவது ​​ஒரு லட்சத்தில் சுமார் 28 பெண்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இருப்பினும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு இடையேயான புள்ளிவிவரங்களில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. நகர்ப்புற பெண்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்தில் 29 பெண்கள் …

பெண்கள் அழுவது பொதுவானது. பெண்கள் அதிகமாக அழுகிறார்கள் என்பதற்குப் பின்னால் அறிவியல் காரணம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் ஆய்வு முடிவுகள் கூறும் உண்மையான காரணத்தை இந்த பதிவில் பார்போம்.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள்?

அழுவதற்கு காரணமான ஆண்கள் மற்றும் பெண்களில் வெளியிடப்படும் ஹார்மோன்களைக் கண்டறிய 2011 இல் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. …

பலர் அசைவ உணவுகளை சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும், சைவ உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்காது என்று கூறுவது உண்டு. ஆனால் உண்மையில், அசைவ உணவு சாப்பிடுகிறோமா அல்லது சைவ உணவு சாப்பிடுகிறோமா என்பது முக்கியம் இல்லை. நாம் எந்த உணவை சாப்பிட்டாலும் அதில் புரதம் இருக்கிறதா என்பது தான் முக்கியம். ஆனால் …

நடைபயிற்சி போது மந்தமாக அல்லது மூச்சு திணறல் அல்லது குமட்டல் உணர்கிறீர்களா? உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதே இதற்கு காரணம். உங்கள் உணவில் போதுமான இரும்புச்சத்து இல்லாவிட்டால், உள்ளிருந்து சோர்வாக உணர்வீர்கள் இரும்புச்சத்து குறைபாடு யாருடைய உடலிலும் ஏற்படலாம். உங்கள் உடலுக்கு போதுமான ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது, குறிப்பாக ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்த. ஹீமோகுளோபின் என்பது …

காலம் காலமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பல கட்டுக்கதைகள் நம்மைச் சுற்றி உள்ளன. ஆரோக்கியத்தைப் பற்றிய இதுபோன்ற பல கட்டுக்கதைகள் நீண்ட காலமாக உள்ளது. ஆனால் அதன் உண்மை தெரியாமல் பொய்யை உண்மை என நம்பி அமர்ந்திருக்கிறோம். இது போன்ற ஆரோக்கிய கட்டுக்கதைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

தடுப்பூசிகள் காய்ச்சலை ஏற்படுத்துமா? தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் …

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் விவசாய …