fbpx

Womens T20 Worldcup: 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது.

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக …

Rishabh Pant: ஐபிஎல் ஏலத்திற்கு சென்றால் நான் விற்கப்படுவேனா? என்ற ரிஷப் பந்தின் எக்ஸ் பதிவு வைரலாகியுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார். இளம் இடது கை வீரரான இவர், …

Mohammed Siraj: இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இன்று துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2007ம் ஆண்டுக்கு பிறகு 17 ஆண்டுகள் …

Hong Kong Six series: 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள பிரபலமான ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் ரோடு பொழுதுபோக்கு மைதானத்தில் நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தி ஹாங்காங் சிக்ஸ் தொடர் நடைபெறவுள்ளது. 20வது முறையாக நடைபெறும் இந்தாண்டு ஹாங்காங் சிக்ஸஸ் …

Rohit Sharma: 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார் .

கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா, இனி சர்வதேச …

Ind Vs Pak: டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய மகளிர் அணி தக்கவைத்துள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீராங்கனைகள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரன் குவிக்க முடியாமல் …

IND vs Ban T20: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி, …

IND vs BAN T20: இன்று (அக்டோபர் 6) குவாலியரில் உள்ள மாதவ்ராவ் சிந்தியா மைதானத்தில் இந்தியா-வங்கதேசம் தொடரின் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், …

WT20 WC: பெண்களுக்கான ‘டி-20’ உலக கோப்பையில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான 9வது ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை …

WT20 WC: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று(அக்.3) தொடங்கியது. சார்ஜாவில் நேற்றி நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் …