NASA: வியாழனின் பனிக்கட்டி நிலவான யூரோபாவை ஆராய்வதற்காக ‘யுரோப்பா கிளிப்பர்’ என்ற விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன்(Jupiter) கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்றன. இதில் 4-வது மிகப்பெரிய நிலவு ‘யுரோப்பா’ என்று அழைக்கப்படுகிறது.இந்த யுரோப்பாவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது. …