fbpx

நடிகை சமந்தா, தனது திருமணத்தின்போது அணிந்திருந்த வெள்ளை நிற கவுனை, கருப்பு நிறத்தில் மாற்றியமைத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து …

நடிகை வித்யாபாலனுக்கு விருது வழங்கியபோது ஏற்பட்ட அவமானத்தை நினைத்து தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், தமிழிலில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட …

ICICI வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 17,000 வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ICICI வங்கி Block செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட இந்த குளறுபடி, மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனின் நம்பகத்தன்மை பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு …

அமெரிக்காவில் படித்து வரும் கோவை மாணவி அச்சிந்தியா சிவலிங்கம், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், …

வெப்பத்தால் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு …

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தளபதி விஜய் நடிப்பில் வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்துள்ளதை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையிலான சிஎஸ்கே …

தனக்கு 2 முறை அபார்ஷன் ஆனதாகவும், தற்போது 42 வயதில் கர்ப்பமாக இருப்பதாகவும்  நடிகை ஜூலி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜூலி. இவருடைய உண்மையான பெயர் விசாலாட்சி. ஆனால், ஜூலி என்றால் தான் எல்லோருக்குமே தெரியும். இவர் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம், …

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் ஹரி, தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது 3வது முறையாக இணைந்துள்ள படம் ரத்னம். …

தெலுங்கானாவில் இடைநிலை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான 30 மணி நேரத்திற்குள் குறைந்தது 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் 6 பேர் மாணவிகள்.

தெலுங்கானா மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (TSBIE) முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான இடைநிலை பொதுத் தேர்வு 2024 முடிவுகளை நேற்றுமுன் தினம் புதன்கிழமை வெளியிட்டது. இந்த முடிவுகள் …

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காதலனை தேடி சென்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த வேலுச்சாமிக்கு சிவகாமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில், 2வது மகளான தீபாவிற்கு(33) கடந்த 2014ம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளிலேயே விவாகரத்து …