fbpx

அமெரிக்காவில் காபியில் ப்ளிச்சிங் பவுடர் கலந்து கணவனை கொல்ல திட்டம் போட்ட மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விமானப்படை உறுப்பினரான ராபி ஜான்சன், மெலடி ஃபெலிகானோ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் ஜெர்மனியில் குடியேறி வசித்து வந்தனர். ராபி ஜான்சனுக்கு காபி என்றால் பிரியம். இந்த நிலையில், மனைவி மெலடி …

இளையராஜாவையும், மணிரத்தினத்தையும் விமர்சிப்பதற்கு எனக்கு தகுதி மற்றும் உரிமை இருக்கிறது என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் மிஸ்கின்.

நரேன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை …

அமெரிக்காவில் வாகன சோதனையின்போது ஆவணங்களுக்கு பதிலாக ஆடையை விலக்கி காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது.  போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது, வேகமாக கார் ஒன்று வந்தது. அதனை காவலர் தடுத்து …

நடிகை நயன்தாரா அவரது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தென்னிந்திய சினிமாவில் மாஸ் காட்டி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தற்போது, இவர் நடித்து வரும் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. …

ஹை ஹீல்ஸ், நெக்லஸ் அணிந்து மாஸ் லுக்கில் வலம் வரும் நடிகரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கவனத்தை ஈர்க்க பல விஷயங்களை செய்வார். அதற்காக திடீரென்று அரை நிர்வாணத்தில் புகைப்படங்கள் பகிர்வது போன்றும், பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், உடைகளில் புது ஃபேஷனை …

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மற்றும் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு யமுனா என்ற மனைவியும், 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். இவரது …

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஜோடி விரைவில் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ்.  இவர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, முதல் …

நடிகை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாக்சிங் மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

துல்கர் சலமான் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மிருணாள் தாகூர் இதற்கு முன்பு ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். …

இந்திய சினிமாவில் பன்முக திறமை கொண்ட பிரபலம் ஷாருக்கானோ, ரன்பீரோ, சல்மான் கானோ அல்லது அமீர்கானோ அல்ல. 60 வருடத் திரை வாழ்க்கை, 6 இந்திய மொழிகளில் 200 படங்கள் எனத் திரைப்பட உருவாக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முத்திரை பதித்திருப்பவர் கமல்ஹாசன். இவர், தமிழ் சினிமாவில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவராக மட்டுமல்ல, சிறந்த கதாசிரியர், இயக்குநர், …

வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் …