fbpx

சென்னையில் ஆன்லைன் செயலில் வாங்கிய கடனை முழுவதையும் திருப்பி செலுத்திய பிறகும் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெறும் மோகம் அதிகரித்த வண்ணாம் உள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இதனை பலரும் …

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் என்னும் நகரில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வில் நடிகர், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழா முதன்முதலில் 1946ல் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது.

2024ம் ஆண்டுக்கான 77வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 14ம் …

2024ம் ஆண்டுக்கான மெட் கலா பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகை ஆலியா பட்.

மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் மே மாதம் மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வில் ஹாலிவுட், …

100 வயதான முதியவர் ஒருவர் 96 வயதான மூதாட்டியை காதலித்து மணக்கும் சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறுகிறது.

காதலுக்கு கண்ணில்லை என்பதை கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான் போல, அதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு ஜோடி வயதை கடந்து காதலித்து வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.

அமெரிக்காவின் விமானப்படையில் பணிபுரிந்தவர் 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ். 1942ல் அமெரிக்க …

தக்லைப் படத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’. இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில்,  நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா …

மெட் காலா 2024 பேஷன் ஷோவில், ஈஷா அம்பானி அணிந்திருந்த உடையை செய்ய சுமார் 10 ஆயிரம் மணிநேரம் உருவானதாக தெரிவித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி, இந்த ஆண்டுக்கான மெட் காலா பேஷன் ஷோவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதில், ஈஷா அணிந்திருந்த உடை தான் தற்போது இணையத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் …

மெட் கலா பேஷன் நிகழ்ச்சியில் சுமார் 165 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை அணிந்து வலம் வந்தார் சுதா ரெட்டி.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஏக்கப்பட்ட பேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில், ஒன்று தான்  மெட் கலா பேஷன் நிகழ்ச்சி. இதில், ஏகப்பட்ட ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து விதவிதமான உடை அணிந்து கெத்து காட்டுவார்கள்.…

மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படம் டைம் லூப் என்ற கதைகளத்தில் உருவாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு படமாக அமைந்தது. இப்படத்தில் …

கானா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் வனவியல் மாணவர் ஆவர். சிறுவயதில் இருந்தே அவருக்கு இயற்கை மீதான ஆர்வமும் கொண்டவர். எனினும், அதனை பாதுகாப்பதிலும் மிகுதியான …

ஜப்பானைச் சேர்ந்த ‘ஒகாயா EV'(Okaya EV) எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமானது, கடந்த மார்ச் மாதம் ஃபெரட்டோ (Ferrato) என்ற புதிய ப்ரீமியம் எலெக்ட்ரி பைக் பிராண்டு ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்டின் கீழ் ப்ரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது அந்த ஃபெரட்டோ பிராண்டின் கீழ் டிஸ்ரப்டார் …