fbpx

டிடிஎப் வாசனுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ஷாலின் சோயா சேர்ந்து சுற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அந்நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி உள்ளது. இதுவரை நான்கு சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் அவருக்கு …

சூர்யா – ஜோதிகா இருவரிடையே விவாகரத்து குறித்து நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சிறிது காலம் நடிப்பதற்கு ஓய்வளித்த அவர், தற்போது முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சைத்தான் படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார்.

அண்மையில் …

தேவாலய நிதியை திருடி பாதிரியார் ஒருவர் கேண்டி க்ரஷ் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் மொபைல் கேம்களில் அதிக நேரம் செலவிடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். கேண்டி க்ரஷ் என்ற மொபைல் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விளையாடுகின்றனர்.  இந்நிலையில், லாரன்ஸ் கோசாக் என்ற புனித தாமஸ் மோர் தேவாலயத்தின் …

கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். செவந்த் சேனல் கம்யுனிகேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், சரத்குமார் …

புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், வெளியாகி டிரண்டிங் ஆகி வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு …

நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு, அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி சர்ப்ரைஸ் கிப்ட் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்தை தொடர்ந்து, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை திரிஷா, …

நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி ஒரு பிரபல நடிகை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

தமிழ் சினிமாவில் 3 தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் தனக்கென்று தனி அடையாளத்தை படைத்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.  எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் …

பீகாரில் மாமியாரை காதலித்த மருமகனுக்கு மாமனாரே திருமணம் செய்து வைத்த வினோத கதையை தற்போது பார்ப்போம்.

பாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதாதேவி ஆகியோர் மருமகனான சிக்கந்தர் யாதவுடனே தங்கிவிட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல சிக்கந்தருக்கும், …

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கதாநாயகியின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வேறு யாருமில்லை மலையாள …

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, தனது தந்தை குறித்து உருக்கமாக பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் டிடி. இவரது முழு பெயர்,  திவ்ய தர்ஷினி. ஆனால், தான் தொகுத்து வழங்கும் ஷோக்களில் அவரை டிடி என்று அறிமுகப்படுத்தியதால் அதுவே அவரது செல்ல பெயராக மாறியது.

நேர்காணல் …