fbpx

நடிகர் விஜயின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..! வெளியான புகைப்படம்…!

யாரும் கண்டிராத நடிகர் விஜய்யின் மாமியார், மாமனார் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அவர் அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.

இவர், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். விஜய் – சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் சங்கீதா தனது கணவர் விஜய்யை விட்டு பிரிந்து சென்றதாக பல சர்ச்சை தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. மனைவி சங்கீதாவை சமாதானம் செய்து தன் வீட்டிற்கு விஜய் அழைத்து வந்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் கூட இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா தனது மகனுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில், விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் சங்கீதா விஜய்யின் அப்பா, அம்மாவை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தற்போது அவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

14 பேர் அதிரடி கைது… குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள்…!

shyamala

Next Post

Dairy Milk சாக்லேட்டில் பூஞ்சை தொற்று.!! அதிர்ச்சியில் உறைந்த ஹைதராபாத் நபர்.!! விளக்கமளித்த கேட்பரி நிறுவனம்.!!

Mon Apr 29 , 2024
நீங்கள் காட்பரி டைரி மில்க்(Dairy Milk) சாக்லேட்டை ஆசையாக சாப்பிடுவதற்கு அதன் கவரை திறக்கும் போது உங்களது சாக்லேட் முழுவதும் பூஞ்சைகள் இருந்தால் எப்படி அருவருப்பாக உணர்வீர்கள்.! இது போன்று தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கே விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நபர் உடனடியாக தனது X சமூக வலைதளத்தின் மூலம் புகார் அளித்திருக்கிறார். மேலும் தனது புகார் உடன் பூஞ்சைகளுடன் கூடிய சாக்லேட்டின் புகைப்படத்தையும் […]

You May Like