fbpx

70 வயதான ஏழை முதியவரை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் எதற்காக இந்த திருமணம் நடந்தது என இந்த ஜோடி தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 19 வயது இளம்பெண் ஒருவர் 70 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் தனித்துவமான காதல் கதை சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. …