fbpx

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பணிச்சரிவில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பகுதியில் சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றது. ஆங்காங்கே பனிச்சரிவும் ஏற்படுகின்றது. நேற்று எல்லைக்கட்டுப்பாட்டு கேடு அருகே குப்வாரா மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் ராணுவ படையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் …