ரயில்வே துறையில் காலியாக உள்ள 35,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ல் கொரோனாவுக்கு முன்பு காலிப்பணியிங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தற்போது இதற்கான காலிப்பணியிடங்கள் தற்போது படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது. மேலும் 2023ம் ஆண்டுக்குள் எஞ்சி உள்ள 35,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நிர்வாக இயக்குனர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.…