உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சி முனையில் சுற்றுலாப் பயணி ஒருவர் படுத்து கொண்டிருப்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவாக, டேவிட் லிவிங்ஸ்டோன் இந்த நீர் வீழ்ச்சிக்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார். இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி DEVILS POOL என்றும் …