Kabul: ஆப்கானிஸ்தான் தலைநகரில் திங்கள்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பு நடந்ததாக காபூல் போலீசார் தெரிவித்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கள்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு சென்ற தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டான். இந்த தாக்குதலை காபூல் போலீசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக …