உங்கள் ஆதாரில் புதிய மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.
உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைப்பது என்பது கட்டாயம். அதை நீங்கள் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ எளிதில் செய்து விடலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைத்தால், பல்வேறு அரசு சேவைகளை அணுகுவது மற்றும் இந்திய தனித்துவ …