fbpx

இந்திய சினிமாவில் பன்முக திறமை கொண்ட பிரபலம் ஷாருக்கானோ, ரன்பீரோ, சல்மான் கானோ அல்லது அமீர்கானோ அல்ல. 60 வருடத் திரை வாழ்க்கை, 6 இந்திய மொழிகளில் 200 படங்கள் எனத் திரைப்பட உருவாக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முத்திரை பதித்திருப்பவர் கமல்ஹாசன். இவர், தமிழ் சினிமாவில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவராக மட்டுமல்ல, சிறந்த கதாசிரியர், இயக்குநர், …